Yaar Varthaiyai - யார் வார்த்தையை
யார் வார்த்தையை நீ நம்புவாய்
கர்த்தரின் வார்த்தையை நான் நம்புவேன் -2
சுகமானேன் நான் அவர் வார்த்தையால்
நிரப்பப்பட்டேன் நான் அவர் வார்த்தையால்
விடுதலையானேன் நான் அவர் வார்த்தையால்
வெற்றி எனக்கு அவர் வார்த்தையால்
Songs Description: Tamil Christian Song Lyrics, Yaar Varthaiyai, யார் வார்த்தையை.
KeyWords: Wesley Maxwell, Worship Songs, Yar Varthaiyai, Yaar Vaarthaiyai, Yaar Vaarthaiyai.