Paviyam Ennaiyum - பாவியாம் என்னையும்



பாவியாம் என்னையும்
உம் அன்பால் நேசித்தீர்
உம்மை நான் அறியும் முன்
என்னை தெரிந்து கொண்டீர் நீர் - 2

உம்மையே நான் நேசிப்பேன்
என் முழு உள்ளத்தால்
உம்மையே ஆராதிப்பேன்
என் முழு ஆத்மாவால்
உமக்காய் நான் வாழுவேன்
என் முழு பெலத்தால்
நீர் ஒருவரே நீர் ஒருவரே பரிசுத்தர் - 2

தள்ளிடாடின நேரங்களில்
உம் கரத்தால் தாங்கினீர்
தஞ்சமாய் கோட்டையாய்
என் வாழ்வில் நீர் வந்தீர்
                                                    - உம்மையே

சர்வ வல்ல தேவனே
உம்மை ஆராதிப்போம்
சகலமும் செய்பவரே
உம்மையே போற்றுவோம்
                                                    - உம்மையே

உம்மையே நேசிப்பேன்
உண்மையாய் ஆராதிப்பேன்
பாத்திரர் நீர் ஒருவரே இயேசுவே - 2
                                                    - உம்மையே


Song Description: Tamil Christian Song Lyrics, Paviyam Ennaiyum, பாவியாம் என்னையும்.
KeyWords: Paaviyam Ennaiyum, Paviyaam Ennaiyum, Worship Songs, Sattur A.G. Church, Praison Stanley Timothy, Paviyam Ennaiyum, Christian Song Lyrics.

Paviyam Ennaiyum - பாவியாம் என்னையும் thumbnail Reviewed by on August 03, 2018 Rating: 5

No comments:

Type your Valuable Suggestions






All Rights Reserved by Lovely Christ - Lyrics © 2018 -
Designed by Allwin Benat

Thank you For Your Valuable Suggestions

Name*

Email *

Message *

Powered by Blogger.