Nandri Nandri Nandri - நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி இயேசுவே
அல்லேலூயா.... ஆமேன்
1.தோளின்மேல் சுமந்தீரே நன்றி நன்றி
தோழனாய் நின்றீரே நன்றி நன்றி
துணையாக வந்தீரே நன்றி நன்றி
துயரங்கள் தீர்த்தீரே நன்றி நன்றி
2.கண்மணிப்போல் காத்தீரே நன்றி நன்றி
கரம்பிடித்துக் கொண்டீரே நன்றி நன்றி
எனக்காக வந்தீரே நன்றி நன்றி
எனக்காய் மீண்டும் வருவீரே நன்றி நன்றி
நன்றி இயேசுவே
அல்லேலூயா.... ஆமேன்
1.தோளின்மேல் சுமந்தீரே நன்றி நன்றி
தோழனாய் நின்றீரே நன்றி நன்றி
துணையாக வந்தீரே நன்றி நன்றி
துயரங்கள் தீர்த்தீரே நன்றி நன்றி
2.கண்மணிப்போல் காத்தீரே நன்றி நன்றி
கரம்பிடித்துக் கொண்டீரே நன்றி நன்றி
எனக்காக வந்தீரே நன்றி நன்றி
எனக்காய் மீண்டும் வருவீரே நன்றி நன்றி
Song Description: Tamil Christian Song Lyrics, Nandri Nandri Nandri - நன்றி நன்றி நன்றி.
Keywords: Johnsam Joyson, FGPC, Um Azhagana Kangal, Karunaiyin Piravagam.