En Nilamai - என் நிலமை



என் நிலமை நன்றாய் அறிந்தவர்
பாவி என்னை அழைத்தவர்
மீறின பின்பும் வெறுக்காதவர் - 2
உம்மை போல் என்னை நேசிக்க ஒருவருமில்லை
நேசித்தவரில் இதுபோல் அன்பை காணவில்லை - 2
                                                                     - என் நிலமை

விவரிக்க முடியவில்லை
வர்ணிக்க வார்த்தை இல்லை
உம் அன்பை மட்டும் என்னவென்று
சொல்ல தெரியவில்லை - 2
தேடி வந்த நேசமே ஆருயிர் நேசரே
உம் அன்பில் ஒன்றே உண்மை
உண்டென்று கண்டேன் - 2
                                                                       - என் நிலமை


Song Description: Tamil Christian Song Lyrics, En Nilamai, என் நிலமை.
Keywords: Johnsam Joyson, FGPC, Um Azhagana Kangal, Karunaiyin Piravagam, Christian Song Lyrics.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.