Galileya Entra Ooril - கலிலேயா என்ற ஊரில்



கலிலேயா என்ற ஊரில்
இயேசு ஜனங்களைத் தொட்டார்
குருடர் செவிடர் முடவர் எல்லோரையும்
இயேசு குணமாக்கினார்

அல்லேலூயா ராஜனுக்கே
அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா கர்த்தருக்கே
அல்லேலூயா இயேசுவுக்கே

1. கரங்களைத் தட்டிப் பாடிடுவோம் - 3
அல்லேலூயா ராஜனுக்கே

2. கரங்களை அசைத்துப் பாடிடுவோம் - 3
அல்லேலூயா ராஜனுக்கே

3. கரங்களை உயர்த்திப் பாடிடுவோம் - 3
அல்லேலூயா ராஜனுக்கே


Songs Description: Tamil Christian Song Lyrics, Galileya Entra Ooril, கலிலேயா என்ற ஊரில்.
KeyWords: Paul Thangiah, Kalileya Entra Ooril, Tamil Christian Songs.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.