En Meippar Neerthanaiya - என் மேய்ப்பர் நீர்தானையா


Scale: E Minor - Swing & Jazz


என் மேய்ப்பர் நீர்தானையா
எனக்கென்றும் குறைவேயில்லை

நான் ஏன் கலங்கணும்
என் ஆயன் இருக்கையிலே

நீதியின் பாதையில் நடத்திச் செல்கின்றீர்
உம் மகிமை விளங்கும்படி

ஆத்துமா தேற்றுகின்றீர் ஆவி பொழிகின்றீர்
புது உயிர் தருகின்றீர்

எதிரிகள் கண்முன்னே வெற்றி தருகின்றீர்
விருந்து படைக்கின்றீர்

நிச்சயமாகவே வாழ்நாள் முழுவதும்
உம் கிருபை பின் தொடரும்

இருள்சூழ் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும்
பயமில்லையே பயமில்லையே
வசனமும் ஆவியும் தினமும் தேற்றுதையா

தலையை எண்னையால் அபிஷேகம் செய்கின்றீர்
பாத்திரம் நிரம்பி வழிகின்றது


Song Description: Tamil Christian Song Lyrics, En Meippar Neerthanaiya, என் மேய்ப்பர் நீர்தானையா.
KeyWords:  Jebathotta Jeyageethangal, JJ Songs Vol - 36, Father SJ Berchmans Songs, Father Songs, Fr Songs, Father Berchmans songs, father berchmans songs lyrics, jebathotta jeyageethangal vol 36 songs, jebathotta jeyageethangal vol 36 songs lyrics, JJ vol 36 songs lyrics, en meipar neerthanaiya songs, en meipar neerthanaiya songs lyrics.
All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.