Immattum Kaivida Devan - இம்மட்டும் கைவிடா தேவன்


Scale: E Major - 6/8


இம்மட்டும் கைவிடா தேவன்
இனியும் கைவிடமாட்டார்
தாயின் வயிற்றில் தாங்கினார்
ஆயுள் முழுவதும் தாங்குவார்

தாங்குவார் தப்புவிப்பார்
ஏந்துவார் என் தெய்வம்

ஆயன் இயேசு ஆடு நான்
ஆதலால் பயமில்லை
சாத்தான் பறிக்க முடியாது
சபிக்கிறேன் இயேசு நாமத்தில்

இயேசு கிறிஸ்து வசனத்தினால்
எல்லா நாளும் சந்தோஷம்
வியாதி வறுமை வேதனை
எது தான் பிரிக்க முடியுமோ?

கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார்
கலக்கம் எனக்கு இனியில்லை
துதித்து துதித்து நாளெல்லாம்
துரத்திடுவேன் சத்துருவை


Song Description: Tamil Christian Song Lyrics, Immattum Kaivida Devan - இம்மட்டும் கைவிடா தேவன்.
KeyWords:  Jebathotta Jeyageethangal, JJ Songs, Father SJ Berchmans Songs, Father Songs, Fr Songs, Father Berchmans songs, jebathotta jeyageethangal songs, jebathotta jeyageethangal songs lyrics, immattum kaivida devan songs, immattum kaivida devan songs lyrics, Visuvaasa Geethangal.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.