Um Naamam Thenilum - உம் நாமம் தேனிலும்





உம் நாமம் தேனிலும் மதுரமைய்யா
சொல்ல சொல்ல இனிக்குதைய்யா
அடோனாய் எங்கள் தெய்வமே
ரபூனி நல்ல போதகரே
எல்ஷடாய் சர்வ வல்லவரே
எல்ரோயீ என்னைக் காண்பவரே

தந்தையே இயேசுவே
ஆவியானவரே
ஆராதனை உமக்கு ஆராதனை - 4
பாத்திரரே பாத்திரரே பாத்திரரே
மகிமைக்கு பாத்திரரே

எல் எலியோன் உன்னதரே
இம்மானுவேல் கூட இருப்பவரே
மேசியா எங்கள் இயேசுவே
கிறிஸ்துவாய் எனக்குள் வாழ்பவரே

நியுமாவ் தூய ஆவியே
ஷெக்கினா தேவ மகிமையே
துணையாளரே எங்கள் பாரக்பீட்டரஸ்
எங்களின் தேற்றரவாளனே





Songs Description: Tamil Christian Song Lyrics, Um Naamam Thenilum, உம் நாமம் தேனிலும்
KeyWords: Wesley Maxwell, Worship Songs, Yellavatrilum Melaanavar, Um Namam Thenilum.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.