Eppozhuthu Um Sannithiyil - எப்பொழுது உம் சந்நிதியில்



எப்பொழுது உம் சந்நிதியில்
வந்து நிற்பேன்
தாகமாயிருக்கின்றேன்

ஜீவனுள்ள தேவன்மேலே
தாகமாயிருக்கின்றேன்
அதிகமாய் துதிக்கின்றேன்
தாகமாயிருக்கின்றேன்

தண்ணீருக்காய் மானானது
தாகம் கொள்வதுபோல்
என் ஆன்மா உம்மைத்தானே
தேடித் தவிக்கிறது

இரட்சகரே உம் வருகையிலே
நிச்சயமாய் உம்முகம் காண்பேன்
தாகமாய் இருக்கின்றேன்
அதிகமாய் துதிக்கின்றேன் - எப்பொழுது

ஆத்துமாவே நீ கலங்குவதேன்
சோர்ந்து போவது ஏன்
கர்த்தரையே நம்பியிரு
அவர் செயல்கள்
நினைத்துத் துதி - இரட்சகரே

காலைதோறும் உம்பேரன்பைக்
கட்டளையிடுகிறீர்
இரவுபகல் உம் துதிப்பாடல்
என் நாவில் ஒலிக்கிறது


Song Description: Tamil Christian Song Lyrics, Eppozhuthu Um Sannithiyil, எப்பொழுது உம் சந்நிதியில்.
KeyWords:  Jebathotta Jeyageethangal Vol - 34, JJ Songs, Father SJ Berchmans Songs, Father Songs, Fr Songs, Father Berchmans songs, jebathotta jeyageethangal lyrics, jebathotta jeyageethangal songs lyrics, eppozhuthu um sannithiyil songs, eppozhuthu um sannithiyil songs lyrics.

Eppozhuthu Um Sannithiyil - எப்பொழுது உம் சந்நிதியில் thumbnail Reviewed by on July 30, 2018 Rating: 5

No comments:

Type your Valuable Suggestions






All Rights Reserved by Lovely Christ - Lyrics © 2018 -
Designed by Allwin Benat

Thank you For Your Valuable Suggestions

Name*

Email *

Message *

Powered by Blogger.