Nichayamagave Mudivu Undu - நிச்சயமாகவே முடிவு உண்டு



நிச்சயமாகவே முடிவு உண்டு
நம்பிக்கை வீண் போகாது

கர்த்தரையே பற்றிக் கொள்
திருவசனம் கற்றுக் கொள்
அவரே பாதை காட்டுவார்
அதிலே நீ நடந்திடு

சோர்ந்து போகாதே, தளர்ந்து விட்டுவிடாதே
துணிந்து நீ ஒடு, துதித்து தினம் பாடு

ஏரிச்சலை விட்டுவிடு
பொறாமை கொள்ளாதே
அன்பு உன் ஆடையாகணும்
வம்புகள் மறைந்து போகணும் - சோர்ந்து

நாவு நல்லதையே
நாள்தோறும் பேசினால்
கர்த்தரின் திரு இருதயம்
களிகூருமே உன்னாலே


Song Description: Tamil Christian Song Lyrics, Nichayamagave Mudivu Undu, நிச்சயமாகவே முடிவு உண்டு.
KeyWords:  Jebathotta Jeyageethangal Vol - 30, JJ Songs, Father SJ Berchmans Songs, Father Songs, Fr Songs, Father Berchmans songs, jebathotta jeyageethangal lyrics, jebathotta jeyageethangal songs lyrics, nichchayamagave mudivu undu songs, nichchayamagave mudivu undu songs lyrics.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.