Enthan Kanmalaiyanavare - எந்தன் கன்மலையானவரே


Scale: G Major - 2/4

எந்தன் கன்மலையானவரே
என்னை காக்கும் தெய்வம் நீரே
வல்லமை மாட்சிமை நிறைந்தவரே
மகிமைக்கு பாத்திரரே
ஆராதனை உமக்கே - 4

1. உந்தன் சிறகுகளின் நிழலில்
என்றென்றும் மகிழச் செய்தீர்
தூயவரே என் துணையாளரே
துதிக்குப் பாத்திரரே
                    - ஆராதனை

2. எந்தன் பெலவீன நேரங்களில்
உம் கிருபை தந்தீரைய்யா
இயேசு ராஜா என் பெலனானீர்
எதற்கும் பயமில்லையே
                    - ஆராதனை

3. எந்தன் உயிருள்ள நாட்களெள்லாம்
உம்மை புகழ்ந்து பாடிடுவேன்
ராஜா நீர் செய்த நன்மைகளை
எண்ணியே துதித்திடுவேன்
                    - ஆராதனை


Tanglish


Enthan Kanmalai Aanavare
Ennai Kaakum Theivam Neerae
Vallamai Maatchimai Nirainthavarae
Magimaikku Paathirarae
Arathanai Ummakkae - 4

Uthan Siragugalim Nizhalil
Endrendrum Magizha Seitheer
Thuyavarae En Thunaiyalarae
Thuthiku Paathirarae
              - Arathanai

Enthan Palavina Nerangalil
Um Kirubai Thanthir Iyya
Yeasu Raja En Pelanaanir
Etharukum Payamillaiyae
              - Arathanai

Enthan Uyirulla Naatkalelaam
Ummai Pugaznthu Paadiduven
Raja Neer Seitha Nanmaigalai

Enni Thuthithiduven 

              - Arathanai

Song Description: Tamil Christian Song Lyrics, Enthan Kanmalaiyanavare, எந்தன் கன்மலையானவரே.
KeyWords: David Stewart Jr, Christian Song Lyrics, Tamil Christian Song ppt, Endhan KanmalaiyanavaraeReegan Gomez, Aarathanai Aaruthal Geethangal.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.