Abishegam En Thalaimele - அபிஷேகம் என் தலைமேலே



அபிஷேகம் என் தலைமேலே
ஆவியானவர் எனக்குள்ளே
முழங்கிடுவேன் சுவிசேஷம்
சிறுமைப்பட்ட அனைவருக்கும்

அபிஷேகம் என்மேலே
ஆவியானவர் எனக்குள்ளே

இதயங்கள் நொறுக்கப்பட்டோர்
ஏராளம் ஏராளம்
காயம் கட்டுவேன் தேசமெங்கும்
இயேசுவின் நாமத்தினால்

சிறையிலுள்ளோர் ஆயிரங்கள்
விடுதலை பெறணுமே
கட்டவிழ்க்கணும் கட்டவிழ்க்கணும்
கட்டுக்களை உடைக்கணும்

துதியின் உடை போர்த்தணுமே
ஒடுங்கின ஜனத்திற்கு
துயரத்துக்குப் பதிலாக
ஆனந்த தைலம் வேண்டுமே

கிருபையின் கால இதுவன்றோ
அறிவிக்கணும் அதிவேகமாய்
இரட்சகர் இயேசு வரப்போகிறார்
ஆயத்தமாகணுமே


Song Description: Tamil Christian Song Lyrics, Abishegam En Thalaimele, அபிஷேகம் என் தலைமேலே.
KeyWords:  Jebathotta Jeyageethangal Vol - 32, JJ Songs, Father Songs, Fr Songs, Father Berchmans songs, jebathotta jeyageethangal lyrics, jebathotta jeyageethangal songs lyrics, abishegam yen thalai melae lyrics, abishegam yen thalai melae songs lyrics, Abishegam En Thalai mele, Abisheham En.

Abishegam En Thalaimele - அபிஷேகம் என் தலைமேலே thumbnail Reviewed by on July 27, 2018 Rating: 5

No comments:

Type your Valuable Suggestions






All Rights Reserved by Lovely Christ - Lyrics © 2018 -
Designed by Allwin Benat

Thank you For Your Valuable Suggestions

Name*

Email *

Message *

Powered by Blogger.