Yaar Ennai Kaivittalum - யார் என்னைக் கைவிட்டாலும்


Scale: F Minor - 6/8


யார் என்னைக் கைவிட்டாலும்
இயேசு கைவிடமாட்டார்

தாயும் அவரே தந்தையும் அவரே
தாலாட்டுவார் சீராட்டுவார்

வேதனை துன்பம் நெருக்கும் போதெல்லாம்
வேண்டிடுவேனே காத்திடுவார்

எனக்காகவே மனிதனானார்
எனக்காகவே பாடுபட்டார்

இரத்தத்தாலே கழுவிவிட்டாரே
இரட்சிப்பின் சந்தோஷம் எனக்குத் தந்தாரே

ஆவியினாலே அபிஷேகம் செய்து
அன்பு வசனத்தால் நடத்துகின்றாரே


Song Description: Tamil Christian Song Lyrics, Yaar Ennai Kaivittalum, யார் என்னைக் கைவிட்டாலும்.
KeyWords:  Jebathotta Jeyageethangal, JJ Songs, Father Songs, Fr Songs, Father Berchmanus songs, Father Berchmanus songs lyrics, jebathotta jeyageethangal songs, jebathotta jeyageethangal songs lyrics, yaar ennai kaivitalum songs, yaar ennai kaivitalum songs lyrics, Father S.J Berchmans.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.