Devane Ennai Tharugiren - தேவனே என்னைத் தருகிறேன்



தேவனே என்னைத் தருகிறேன்
உம் பாதத்தில் என்னை படைக்கின்றேன்
யாவையும் நீர் தந்ததால்
உம்மிடம் திரும்ப தருகிறேன்

எந்தன் வாழ்வின் மேன்மையெல்லாம்
உந்தனுக்கே தருகிறேன்
எங்கள் ஆராதனை உமக்கே
எங்கள் வாழ்நாளெல்லாம் உமக்கே

ஊழியம் நீர் தந்தது
உயர்வுகள் நீர் தந்தது
மேன்மைகள் நீர் தந்தது
செல்வமும் நீர் தந்தது

தரிசனம் நீர் தந்தது
தாகமும் நீர் தந்தது
கிருபைகள் நீர் தந்தது
அபிஷேகம் நீர் தந்தது


Tanglish

Devanae yennai tharugiraen
Um paadhathil yennai padaikindraen
Yaavaiyum Neer thanthathaal
Ummidam thirumba tharugiraen

Yenthan vaalvin maenmai yellam
Unthanukae tharugindraen
Yengal aarathanai umakae
Yengal vaalnaal ellam umakae

Ooliyam Neer thanthathu
Uyarvugal Neer thanthathu
Maenmaigakal Neer thanthathu
Selvamum Neer thanthathu

Tharisanam Neer thanthathu
Thaakamum Neer thanthathu
Kirubaigal Neer thanthathu
Abishegam Neer thanthathu


Song Description: Tamil Christian Song Lyrics, Devane Ennai Tharugiren, தேவனே என்னைத் தருகிறேன்.
KeyWords: John Jebaraj, Levi 2, Christian Song Lyrics, JJ Songs, Thevane Ennai Tharugiren.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.