Athikaalayil Paalanai Thedi - அதிகாலையில் பாலனை தேடி

Athikaalayil Paalanai Thedi - அதிகாலையில் பாலனை தேடி



அதிகாலையில் பாலனை தேடி
செல்வோம் நாம் யாவரும் கூடி
அந்த மாடடையும் குடில் நாடி
தேவ பாலனை பணிந்திட வாரீர்
வாரீர் வாரீர் வாரீர்
நாம் செல்வோம்

1. அன்னைமா மரியின் மடிமேலே
மன்னன் மகவாகவே தோன்ற
விண் தூதர்கள் பாடல்கள் பாட
விரைவாக நாம் செல்வோம் கேட்க - அதி

2. மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே
அந்த மன்னவன் முன்னிலை நின்றே
தம் கந்தை குளிர்ந்திட போற்றும்
நல்ல காட்சியை கண்டிட வாரீர் - அதி


Songs Description: Tamil Christian Song Lyrics, Athikaalayil Paalanai Thedi, அதிகாலையில் பாலனை தேடி.
KeyWords: Tamil Christmas Song Lyrics, Athikalaiyil Palanai Thedi.