Umakku Nandri Seluthuvom - உமக்கு நன்றி செலுத்துவோம்




 

உமக்கு நன்றி செலுத்துவோம் இயேசுவே

நல்லவர் நீர் ஒருவரே
உம் அன்பு குறைவதில்லை

1. என் வாழ்வை புதிதாய் ஆக்கினீர்
என் குறைவை நிறைவாய் மாற்றினீர்
வழி நடத்தி என்னை உயர்த்தினீர்
கன்மலை மேல் நிறுத்தினீர்

2. என் கால்கள் தள்ளாட விடமாட்டீர்
என் தலையை என்றும் உயர்த்திடுவீர்
ஒரு பந்தியை எனக்காக உருவாக்கினீர்
கன்மலை மேல் நிறுத்தினீர்
 

Ummaku Nandri Seluthuvom Yesuvae

Nallavar Neer Oruvarae
Um Anbu Kuraivadhillai

1. En Vazhvai Pudhidhaai Aakineer
En Kuraivai Niraivaai Maatrineer
Vazhi Nadathi Ennai Uyarthineer
Kanmalai Mael Niruthineer 

2. En Kaalgal Thallada Vidamateer
En Thalaiyai Endrum Uyarthiduveer
Oru Pandhiyai Enakaaga Uruvaakineer
Kanmalai Mael Niruthineer

[keywords] Umakku Nandri Seluthuvom - உமக்கு நன்றி செலுத்துவோம், Reenukumar, Timothy Sharan, Rhea Reenukumar, Umakku Nantri Seluthuvom, Tamil Christian Song.