Muthartperanavar - முதற்பேரானவர்




 

முதற்பேரானவர் மூளைக்கல்லானவர்  
வார்த்தை வடிவாய் வந்தவர் வானம் பூமியை படைத்தவர்  
வார்த்தை வடிவாய் வாழ்பவர் வானம் பூமியை ஆழ்பவர் 
வல்லமை உடையவர் நான் வாழ்த்திட காரணர்  

ஆராதனை ஆராதனை  
ஆராதனை என் ஆயுள் முடியும்வரை
 
1. அகில உலகமும் அனைத்து உயிர்களும்  
வார்த்தையால் உருவாக்கினார்  
அறிவுக்கெட்டாத அதிசயங்களை வானங்களில் விரித்தார்
கர்த்தர் வார்த்தையின் வல்லமை அறிந்தவர்எவருமில்லை  
அவர் கரங்களின் கிரியைகள் புரிந்தவர்எங்குமில்லை     
                                                                                           
2. வானமும் பூமியும் ஒழிந்தாலும் 
தேவ வார்த்தைகள் ஒழிந்திடாதே  
கர்த்தரின் யோசனை திட்டங்கள் 
செயல்கள் சிந்திக்க இயலாததே  
அவர் ஞானத்தை அறிந்தவர் என்றென்றும்இருந்ததில்லை  
அவர் வழிகளை புரிந்தவர் உலகினில்எவருமில்லை   
 

Tanglish

[keywords] Muthartperanavar - முதற்பேரானவர், Kingsly Sivapragasam, Mutharperanavar, Mudharperanavar, Tamil Christian Song.