1. மேகமீது தூதரோடிதோ இதோ இதோ
மேசையா கிறிஸ்தேசையா என் தாசன் நேசையா
வாரார் வாரார் மகிழ் கெம்பீரமாய்
2. மேகத்தோடு போனவரிவர் இவர் இவர்
திரும்பவும் பதினாயிரம் பரிசுத்தர் சூழ்ந்திட
சீக்கிரம் வாரார் ஜெகத்தை நோக்கியே
3. ஆரவாரம் கேட்குதே அதோ அதோ
ஆட்டுக்குட்டியின் பாட்டோ டெக்காளம்
மதிர்ந் தொலிக்குதே
அல்லேலூயா அருமைரட்சகா
4. இயேசுராஜன் புறப்பட்டார் ஜெயம் ஜெயம்
ஜெக மலைகடலுள் நல்லோர்
உயிர்த்தெதிர்த் சென்றேகினார்
சீக்கிரம் வாரார் ஜெகத்தை நோக்கியே
Tanglish
[keywords] Megameedhil Thoodharodidho - மேகமீதில் தூதரோடிதோ, Alwin Paul Isaac, Zac Robert, Theophilus William, Magdalene, Megameethil Thoodharodidho, Megameedhil Thoodharodu Idho, Tamil Christian Song.
