இஸ்ரவேலைக் காப்பவரே
உந்தன் நாமம் என் துருகமே
அக்கினி மதிலைச் சூழ்ந்தவரே
ஒரு சேதமும் இல்லையே
உம் சிறகுகளால் என்னை மூடுகின்றீர்
உடன்படிக்கை செய்து வழி நடத்துகின்றீர்
நீர் சிறந்தவர், நீர் பெரியவர்
நீர் நல்லவர், நீர் பெரியவர்
நீர் சிறந்தவர், நீர் பெரியவர்
எங்கள் சேனைகளின் கர்த்தர் உன்னதர்
1. எளிமையான கிதியோனையும்
பராக்கிரமசாலி என்றழைத்தீர்
அற்பமான ஆயுதங்களால்
மீதியானியரை முறியடித்தீர்
2. வறண்டு போன நிலங்கள் மேல் உம்
உன்னத வார்த்தையை அனுப்பினீரே
வறண்டு போன சூழ்நிலையிலும்
உன்னத வார்த்தையை அனுப்பினீரே
காற்றும் இல்லை, மழையும் இல்லை
எங்கள் வாய்க்கால்களை நிரப்பினீரே
3. உலர்ந்து போன எலும்புகளையும்
ஆவியினாலே உயிர்ப்பித்தீரே
முடிந்தது என்று நினைத்த வேளையில்
உம்முடைய சேனையை எழுப்பினீரே
முடிந்தது என்று நினைத்தார்கள்
ஆனாலும் உமக்காக எழுப்பினீரே
Isravelai Kaapavarae
Unthan Naamam En Dhurugamae
Akkini Mathilai Soozhnthavarae
Oru Saethamum Ilayae
Um Siragugalal Ennai Mudukindreer
Udanpadikai Seithu Vazhi Nadathukindreer
Neer Sirandhavar Neer Periyavar
Neer Nallavar Neer Periyavar
Neer Sirandhavar Neer Periyavar
Engal Senaikalin Karthar Unnathar
1. Elimaiyana Gideonaiyum
Barakramasali Endrazhaitheer
Arpamana Aayuthangalal
Midian Yarai Muriyaditheer
2. Varandu Pona Nilangal Mel Um
Unnada Vaarthaiyai Anupineerae
Varandu Pona Soozhnilaiyilum
Unnada Vaarthaiyai Anupineerae
Kaatrum Illa Mazhaiyum Illa
Engal Vaaikaalai Nirapineere
3. Ularnthu Pona Elumbugalaiyum
Aaviyinalae Uyirpitheerae
Mudinthathu Endru Ninaitha Velaiyil
Ummadu Senaiyai Ezhupineerae
Mudinthathu Endru Ninaithitargal
Aanalum Umakaga Ezhupineerae
[keywords] Neer Sirandhavar - நீர் சிறந்தவர், John Benny, Zac Robert, Benny Viswasam, Neer Siranthavar, Isravelai Kaapavarae, Isravelai Kaapavare,Tamil Christian Song.
