சேனைகளின் பரிசுத்தரே உம் நாமம் உயரனுமே
சிங்கசனத்தில் வீட்டிருக்கும் பரிசுத்தராயே பரிசுத்தரே
ஆராதனை உமக்கே ஆராதனை உமக்கே
உம் நாமம் உயரே நீர் என்றும் உயரே
ஆராதனை உமக்கே
1. சகலத்தையும் படைத்தவரே அகிலத்தையும் ஆள்பவரே
சகலமும் படைத்தவர் சீக்கிரம் வருபவர் நீரே பெருகணுமே
2. தலைமுறை உயர்ந்தவரே அடைக்கலமானவரே
நல்லவர் வல்லவர் என்றுமே சீரந்தவர் நீரே பெருகணுமே
நீரே பத்திரர் நீரே பத்திரர்
நீரே பத்திரர் நீரே பத்திரரே
Tanglish
[keywords] HereSenaigalin Parisutharae - சேனைகளின் பரிசுத்தரே, Jonas Johnson, Ginny Janet, John Joseph, Rachel John, Senaigalin Parisuthare, Tamil Christian Song.