Um Anbai Enni - உம் அன்பை எண்ணி




 

என் உள்ளம் நெகிழ்ந்து போகிறதே
உம் அன்பை எண்ணி பாடிடுதே

கிருபையே நம்பிக்கையே
நன்றி நன்றி ஐயா

1. என்னை தேடி வந்த மேய்ப்பனே
உம் தோள்களில் என்னை சுமந்து வந்தீர்
என்னொருவனுக்காய் பரலோகமே
மிகுந்த சந்தோஷம் அடைகின்றதே

2. விளக்கை கொளுத்தி என்னைக் கண்டீர்
சுத்த பொன்னாக சொத்தாக்கினீர்
மதிப்பைக் கூட்டி மகிமைப்படுத்தி
மாறா என் தேவன் மகிழ்ந்தீரய்யா

3. இதயத்தின் காயத்தை ஆற்றுகிறீர்
நான் இசைந்தாலே இணைந்து தேற்றுகுறீர் 
அதிகாரம் கொடுத்து அலங்கரித்தீரே
ஆசீர்வாதத்தின் ஆண்டவரே
 

Tanglish

[keywords] Um Anbai Enni - உம் அன்பை எண்ணி, Bright Samuel Stephen, En Ullam, Tamil Christian Song.