Karunyathal - காருண்யத்தால்




 

காருண்யத்தால் என்னை மூடினீரே 
கருணையாய் என்னை நடத்தினீரே
உம் கிருபை என்னை விட்டு
விலகாமல் காத்தீரே

ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
உம்மையே நான் என்றுமாய்
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
உம்மையே நான் என்றென்றுமாய்

இக்கட்டுகள் என்னை சூழ்ந்தது
உம் கரம் என்னை தாங்கினதே
திரும்பவும் என்னை நீர்
உயிர்ப்பித்து காத்தீரே

என் கால்கள் சறுக்கிய வேளையில்
உம் கிருபை என்னை காத்திட்டதே
உயர்ந்த கன்மலை மேல்
நிலைநிற்க செய்தீரே

நெருக்கங்கள் என்னை நெருக்கியே
இருள் வந்து என்னை மூடினதே
பாதைக்கு தீபமாய்  
நீர் வழிகாட்டி நடத்தினீரே
 

Karunyaththaal Ennai Moodineerae
Karunaiyaai Ennai Nadaththineerae
Um Kirubai Ennai Vittu
Vilagaamal Kaatheerae

Aaradhippen Naan Aaradhippen
Ummaiye Naan Endrumaai
Aaradhippen Naan Aaradhippen
Ummaiye Naan Endrendrumaai

Ikkattugal Ennai Soozhndhadhu
Um Karam Ennai Thaanginadhe
Thirumbavum Ennai Neer
Uyirpiththu Kaatheerae

En Kaalgal Sarukkiya Velaiyil
Um Kirubai Ennai Kaaththitadhe
Uyarntha Kanmalai Mael
Nilainirkka Seidheerae

Nerukangal Ennai Nerukkiye
Irul Vanthu Ennai Moodinadhe
Paadhaikku Dheebamaai
Neer Vazhi Kaatti Nadaththineerae

[keywords] Karunyathal - காருண்யத்தால், Thelma Isaac, Jeeva, Karunyaththaal, Karunyaththaal Ennai Moodineerae, Worship Song, Tamil Christian Song.