Niraivetruvaar - நிறைவேற்றுவா




 

எனக்கு ஒரு தகப்பன் உண்டு  
என் தேவைகளை நிச்சயமாய் நிறைவேற்றுவார் 
என் எண்ணங்களை ஏக்கங்களை அறிந்திருக்கின்றார்  
நன்மையான ஈவுகளை எனக்கு தருவார் 
இயேசு நன்மையான ஈவுகளை எனக்கு தருவார் 

அற்புதர் இயேசு அற்புதர் 
எல்லாம் செய்ய வல்லவர் 
 
1. வாழ பணம் இல்ல படிக்க வசதி இல்ல
சேர்த்துக்கொள்ள நண்பர்கள் இல்ல 
உதவிட யாரும் இல்ல 
உறவுகள் எல்லாம் கைவிட்டாலும் 
என் இயேசு என்னை சேர்த்துக் கொண்டார்
அணைத்துக் கொண்டார்  
 
2. பாவங்கள் பெருகி போச்சு, 
தெய்வபயம் குறைஞ்சு போச்சு, 
வாழ்வே சிதஞ்சி போச்சு  
பாடுகள் அதிகம் ஆச்சு
இயேசுவிடம் நான் ஒப்புக்கொடுத்தேன் 
நீதியானார் கிருபை தந்தார்
மேற்கொள்ள செய்தார்
 

Enakku Oru Thagappan Undu
En Thevaigalai Nichayamaai Niraivettruvaar
En Ennangalai Yekkangalai Arinthirukkindraar
Nanmaiyana Eevukagalai
Yennaku Tharuvaar (Yesu)

Arputhar Yesu Arputhar
Ellaam Seiya Vallavar

1. Vazhaa Panamilla Padikka Vasathi Illa
Serthukkolla Nanbargal Illa
Udhavida Yaarum Illa
Uravugal Ellaam Kaivittaalum
En Yesu Ennai Serthu Kondaar
Anaiththu Kondaar

2. Paavangal Perugipochu
Deiva Bayam Koranchu Pochi
Vaazhve Sithenchu Pochi
Paadugal Adhigamaachi
Yesu Vidam Naan Oppukkoduththen
Nithiyanaar, Kirubai Thanthaar
Merkolla Seithaar

[keywords] Niraivetruvaar - நிறைவேற்றுவார், Kumaran Prabhu, Dhas Benjamin, Niraivetruvaar, Ennaku Oru Thagapan, Tamil Christian Song.