நான் சிறுமையும் எளிமையுமானவன்
நீரோ என் மேல் நினைவாயிருக்கின்றீர்
உமக்காக பொறுமையோடு காத்திருந்தேன்
நான் உம் பாதம்
நீர் என்னிடமாய் சாய்ந்து
எந்தன் கூக்குரலை கேட்டீர்
என்னை கைவிடாதவர் விட்டு விலகிடாதவர்
நீர் நித்திய நித்திய நித்தியமானவர்
1. ஆபத்து நாளில் உறவுகள் ஒதுங்க
காரிருள் போன்ற கஷ்டங்கள் சூழ
தனிமையில் நின்று நான்
கதறி அழுதேனே
2. ஆளும் அதிகாரம் எதிராய் எழும்ப
ஒடுக்கி என்னை கீழே தள்ள
காத்திருந்தேன் உம் பாதம்
நீர் ஒருவர் எனக்கு போதும்
Naan Sirumaiyum Elimaiyumanavan
Aanal Neero En Mel Ninaivaayirukkindreer
Umakkaaga Porumaiyodu Kaathirundhen
Naan Um Paadham
Neer Ennidamaai Saayndhu
Endhan Kookkuralai Kaetteer
Ennai Kaividadhavar Vittu Vilagidadhavar
Neer Niththiya Niththiya Niththiyamaanavar
1. Aabaththu Naalil Uravugal Odhunga
Kaarirul Pondra Kashtangal Soozha
Thanimaiyil Nindru Naan
Kathari Azhudhaene
2. Aalum Adhigaaram Edhiraai Ezhumba
Odukki Ennai Keezhae Thalla
Kaathirundhen Um Paadham
Neer Oruvar Enakku Pothum
[keywords] Kaividadhavar - கைவிடாதவர், A.J.I.Sam, Naan Sirumaiyum, Kaivitathavar, Tamil Christian Song.
