Kartharin Magimai - கர்த்தரின் மகிமை




 

கர்த்தரின் மகிமை வெளிப்படும் காலம்
மாம்சமானவை ஏகமாய்க் காணும்
கர்த்தரின் வாக்கு உரைத்தது நடக்கும்
மகிமை உன்மேல் உதிக்கும்
மகிமை என்மேல் உதிக்கும்

1. சீயோன் குமாரத்தியே நீ பாடு
ராஜா உன் நடுவில் இருப்பதை பாரு
சொன்னதெல்லாம் உன் வாழ்வில் நடக்கும்
நேரம் வந்ததென்று கூறு

2. எழும்பு எழும்பு வேகம் நீ எழும்பு
ஆயத்தமானதை அடைந்திட எழும்பு
அழுகையெல்லாம் ஆனந்தமாகும் 
என்பதை சாட்சியாய் கூறு
 

Karththarin Magimai Velippadum Kaalam
Maamsamaanavai Eagamaai Kaanum
Karththarin Vaakku Uraiththadhu Nadakkum
Magimai Unmael Udhikkum
Magimai Enmael Udhikkum

1. Seeyon Kumaaraththiye Nee Paadu
Raajaa Un Naduvil Iruppadhai Paaru
Sonnadhellaam Un Vaazhvil Nadakkum
Neram Vandhadhenru Kooru

2. Ezhumbu Ezhumbu Vegam Nee Ezhumbu
Aayaththamaanadhai Adaindhida Ezhumbu
Azhugaiyellaam Aanandhamaagum
Enbadhai Saatchiyaai Kooru

[keywords] Kartharin Magimai - கர்த்தரின் மகிமை, Johnsam Joyson, Kartharin Mahimai, Karthareen Magimai, Tamil Christian Song.