Jeyame - ஜெயமே




 

ஜெயமே ஜெயமே ஜெயமே 
ஜெயித்தவரால் நமக்கென்றும் ஜெயமே 
இயேசு நாமத்தாலே என்றும் ஜெயமே 
இனி தோல்வி நமக்கே ஜெயமே 

1. வெள்ளம் போல சத்துரு வந்தாலும் 
ஆவியானவர் கொடியேற்றுவார்  
தண்ணீர்கள் உடைந்து ஓடுவது போல் 
சத்துருவை சிதரடிப்பார்

2. மரணமே உன் கூர் எங்கே 
பாதாளமே உன் ஜெயமெங்கே 
சிலுவையில் இயேசு வெற்றி சிறந்தார் 
ஜீவனின் பலனுமானார் 

3. எதிர்ப்புகழ் எத்தனை இருந்தாலும் 
நாம் முன்னேர நம்மை நடத்துவார் 
யுத்தத்தில் வல்லவர் பார்த்துக்கொள்வார் 
ஜெயத்தை நமக்கு தருவார்
 

Jeyame Jeyame Jeyame
Jeyiththavaraal Namakkendrum Jeyame
Yesu Naamaththaale Endrum Jeyame
Ini Tholvi Namakke Jeyame

1. Vellam Pola Saththuru Vandhaalum
Aaviyaanavar Kodi Yetruvaar
Thanneerugal Udainthu Oduvathu Pol
Saththuruvai Sitharadippaar

2. Maraname Un Koor Enge
Paathaalaame Un Jeyam Enge
Siluvaiyil Yesu Vetri Sirandhaar
Jeevanin Palanumaanaar

3. Ethirppugal Eththanai Irundhaalum
Naam Munnera Nammai Nadaththuvaar
Yuththaththil Vallavar Paarththukkolvaar
Jeyaththai Namakku Tharuvaaar

[keywords] Jeyame - ஜெயமே, Johnsam Joyson, Davidsam Joyson, Japhia Joyson, Isaac Sam Joyson, Jeyamae Jeyamae Jeyamae, Tamil Christian Song.