Um Sitham - உம் சித்தம்




 

உம் சித்தபடி நடத்திடும் என்னை நடத்திடும்
உம் சித்தபடி நடத்திடும் என்னை நடத்திடும்

ஆ ஆ ஆ ஆமென் ஆ ஆ ஆ ஆமென்
ஆ ஆ ஆ ஆமென் ஆ ஆ ஆ ஆமென்

கிளை நறுக்கிடும் தேவா, களை பிடுங்கிடும் நாதா 
சுத்தப்படுத்தி சுத்திகரித்து உம் சாயல் ஈந்திடும்

பரலோக வாழ்வினை நாடி பரிசுத்தர் இயேசுவை தேடி
கண்டுகொண்டேன் என் இயேசுவை 
தொண்டு செய்வேன் நித்தியமாய்

இவ்வுலகம் தஞ்சமல்ல  இச் சரீரம் என் சொந்தமல்ல
கிரயத்திற்கு கொள்ள பட்ட நாங்கள் உமக்கு சொந்தம்
 

Um Siththapadi Nadaththidum Ennai Nadaththidum
Um Siththapadi Nadaththidum Ennai Nadaththidum

Aa Aa Aa Aamen Aa Aa Aa Aamen
Aa Aa Aa Aamen Aa Aa Aa Aamen

Kilai Narukkidum Devaa, Kalai Pidungidum Naadhaa
Suththappaduththi Suththigariththu Um Saayal Eendhidum

Paraloga Vaazhvinai Naadi Parisuththar Yesuvai Thedi
Kandukonden En Yesuvai
Thondu Seyven Niththiyamaai

Ivvulagam Thanjam Alla Ich Sareeram En Sontham Alla
Kirayaththirku Kollappatta Naangal Umakku Sontham

[keywords] Um Sitham - உம் சித்தம், Ahab Daniel, Dhass Benjamin, Sharlton Shadrac, Um Siththapadi Nadaththidum, Tamil Christian Song.