நிரப்பிடுமே இறங்கிடுமே பரலோக
வல்லமையை பாய்ந்திடுமே
பொழிந்திடுமே அபிஷேக வல்லமையை
எல் கிப்போர் எல் கிப்போர்
அக்கினியை ஊற்றிடிடுமே
எல் கிப்போர் எல் கிப்போர்
உங்க வல்லமையால் நிரப்பிடுமே
1.அற்புதத்தின் அக்கினியால் நிரப்பிடுவாரே
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே
எக்காள சத்தத்தோடே தொனித்திடவே
பரலோகம் திறந்திடுமே
2.சத்துருவின் கோட்டையை உடைத்திடுவாரே
கட்டப்பட்ட கட்டு எல்லாம் அறுந்திடுமே
கெம்பீர சத்தத்தோடே வந்திடுவார்
இஸ்ரவேலின் தேவன் அவரே
Nirappidume Irangidume Paraloga
Vallamaiyai Paainthidume
Pozhindhidume Abishega Vallamaiyai
El Gibbor El Gibbor
Akkiniyai Oottrididume
El Gibbor El Gibbor
Unga Vallamaiyaal Nirappidume
1.Arpudaththin Akkiniyaal Nirappiduvare
Senaigalin Karthar Parisuthare
Ekkaala Saththaththode Thonithidave
Paralogam Thirandhidume
2.Saththuruvin Kottaiyai Udaithiduvare
Kattappatta Kattu Ellaam Arundhidume
Kembeera Saththaththode Vandhiduvaar
Israavelin Devan Avare
[keywords] El Gibbor - எல் கிப்போர், Aaron John, Nirappidume Irangidume, Nirappidumae Irangidumae, Tamil Christian Song.
