உம் முகத்தைப் பார்க்கணுமே
உம்மோடு பேசணுமே
உம்மோடு வாழணுமே
என் இயேசையா
உங்க அன்புக்கு இல்ல எல்லை
உங்க கிருபைக்கு இல்ல எல்லை
உங்க இரக்கத்திற்கு இல்ல எல்லை
என் ஜீவன் நீரையா
1. ஊதாரி மகனாக
உமை விட்டு பிரிந்த போதும்
எனக்காக காத்திருக்கும்
என் அன்புத் தகப்பனே நீரே
2. காணாமல் போயிருந்த
ஆட்டைப்போல் அலைந்திருந்தேன்
என்னைத் தேடி வந்து மீட்ட
மேய்ப்பர் நீரே
3. விலையில்லா பாத்திரம் போல
உபயோகமற்றிருந்தேன்
உம் கையில் என்னை எடுத்து
பயணாக மாற்றினீரே
இயேசையா - 6
என் ஜீவன் நீர்தானையா
Um Mugaththai Paarkkanume
Ummodu Pesanume
Ummedu Vaazhanume
En Yesaiyaa
Unga Anbukku Illa Ellai
Unga Kirubaikku Illa Ellai
Unga Irakkaththirku Illa Ellai
En Jeevan Neeraiyaa
1. Oodhaari Maganaga
Umai Vittu Pirindha Podhum
Enakkaaga Kaaththirukkum
En Anbuth Thagappane Neere
2. KaanAmal Poyirundha
Aattaippol Alaindhirundhen
Ennai Thedi Vandhu Meetta
Meyppar Neere
3. Vilaiyillaa Paaththiram Pola
Upayogamattrirundhen
Um Kaiyil Ennai Eduththu
Payanaga Maatrineere
Yesaiyaa – 6
En Jeevan Neerthaanaiyaa
[keywords] Um Mugaththai Paarkkanume - உம் முகத்தை பார்க்கணுமே, John Edward, Um Mugaththai Paarkanumae, Tamil Christian Song.
