தண்ணீரை கடக்கும் போதும்
உன்னோடு இருப்பேனே
அக்கினியில் நடக்கும் போதும்
உன்னோடு வருவனே
அவைகள் ஒன்றும் சேதப்படுத்த
என்றும் விடமாட்டேன்
தீங்கு ஒன்றும் நேராமல்
உன்னை காத்திடுவேன்
தீங்கை காண மாட்டாய்
இனி தீங்கை காண மாட்டாய்
உன் வலக்கரம் பிடித்து
உன்னை நடத்திடுவேன்
1. வாதை உந்தன் கூடாரத்தை
இனி அணுக விடமாட்டேன்
போல்லாப்பு ஒன்றும் நேரிடாமல்
உன்னை பார்த்துக் கொள்வேன்
வேதனை நெருக்கம் தாக்கிடாமல்
துணையாய் இருந்திடுவேன்
துக்கம் எல்லாம் சந்தோஷமாக
என்றும் மாற்றிடுவேன்
2. புதிய காரியங்கள் உந்தன் வாழ்வில்
தோன்ற செய்திடுவேன்
பழயது எல்லாம் பூரணமாக
விலக செய்திடுவேன்
உன்னோடு நானும் இருப்பதை
உலகம் அறிய செய்திடுவேன்
சமாதான வாழ்வை நானும்
உனக்கு அளித்திடுவேன்
Thanneerai Kadakkum Pothum
Unnodu Iruppene
Akkiniyil Nadakkum Pothum
Unnodu Varuvane
Avaigal Ondrum Sedhappadutha
Endrum Vidamatten
Theengu Ondrum Neramal
Unnai Kaathiduven
Theengai Kaanamaattai
Ini Theengai Kaana Maattai
Un Valakkaram Pidiththu
Unnai Nadathiduven
1. Vaadhai Unthan Koodaaraththai
Ini Anuga VidamAtten
Pollaappu Ondrum Neridaamal
Unnai Paarththu Kolven
Vedhanai Nerukkam Thaakkidaamal
Thunaiyaai Irundhiduven
Dhukkam Ellaam SanthOshamaaga
Endrum Maatrriduven
2. Pudhiya Kaariyangal Unthan Vaazhvil
Thondra Seidhiduven
Pazhaiyadhu Ellaam Pooranamaaga
Vilaga Seidhiduven
Unnodu Naanum Iruppadhai Ulagam
Ariya Seidhiduven
Samaadhaana Vaazhvai Naanum
Unakku Aliththiduven
[keywords] Theengai Kaanathiruppai - தீங்கை காணாதிருப்பாய், John Edward, Thanneerai Kadakkum Pothum, Tamil Christian Song.
