Kodi Kodi Nandri - கோடி கோடி நன்றி




 

கோடி கோடி நன்றி பலி செலுத்தி 
நல்லவரே உம்மை நாங்கள் உயர்த்திடுவோம்
பாடி பாடி உந்தன் நாமம் போற்றி 
வல்லவரே உம்மை நாங்கள் துதித்திடுவோம்
நீர் செய்த நன்மைகள் ஏராளம் ஏராளம் 
ஒவ்வொன்றாய் எண்ணி துதிப்போம்

துதிப்போம் துதிப்போம் 
இயேசு நாமம் சொல்லி துதிப்போம்
துதிப்போம் துதிப்போம் 
செய்த நன்மை சொல்லி துதிப்போம்

1 கண்ணீரின் பாதையில் நடந்த நேரம் 
கர்த்தர் நீர் என்னோடு நடந்து வந்தீர்
கால்கள் சறுக்கி விழுந்த நேரம் 
தூக்கி நிலை நிறுத்தினீர்

2.  துன்பங்கள் என்னை சூழ்ந்த போது 
கிருபையனாலே மூடிக்கொண்டீர்
மலைகள் விலகி போன போதும்
விலகாமல் காத்துக் கொண்டீர்
 

Kodi Kodi Nandri Bali Seluthi
Nallavare Ummai Naangal Uyarthiduvom
Paadi Paadi Unthan Naamam Potri
Vallavare Ummai Naangal Thuthithiduvom
Neer Seitha Nanmaigal Eraalam Eraalam
Ovvonraai Enni Thuthippom

Thuthippom Thuthippom 
Yesu Naamam Solli Thuthippom
Thuthippom Thuthippom 
Seitha Nanmai Solli Thuthippom

1. Kanneerin Paathaiyil Nadantha Neram
Karthar Neer Ennodu Nadanthu Vandheer
Kaalgal Sarukki Vizhuntha Neram
Thookki Nilai Niruthineer

2. Thunbangal Ennai Soozhntha Pothu
Kirubaiyinaale Moodikkondeer
Malaigal Vilagi Pona Pothum
Vilagaamal Kaathukkondeer

[keywords] Kodi Kodi Nandri - கோடி கோடி நன்றி, John Edward, Larissa Gaulphine, Kodi Kodi Nantri, Tamil Christian Song.