உமக்கு ஒப்பாக யாரும் இல்லை
உமக்கு இணையாய் எவரும் இல்லை
உமக்கு ஒப்பாக யாரும் இல்லை
உமக்கு ஈடாக எதுவும் இல்லை
இயேசுவே நீரே என் தேவன்
இயேசுவே நீரே என் ராஜன்
இயேசுவே நீரே என் மேய்ப்பர்
இயேசுவே நீரே என் தகப்பன்
1. தாயின் கருவில் கண்டவரே என்னை
கண்ணின்மணி போல் காப்பவரே
இதுவரையும் என்னை நடத்தி வந்தீர்
இனியும் என்னை நடத்திடுவீர்
2. தனிமையில் அழுது புலம்பின என்னை
மாறாத அன்பினால் அரவணைத்தீர்
தெரிந்தெடுத்தீர் என்னை பிரித்தெடுத்தீர்
கரம்பிடித்தென்றும் காத்திடுவீர்
3. மனிதர்கள் வெறுத்து ஒதுக்கின என்னை
வார்த்தையை தந்து தேற்றினீரே
வெறுத்திடாமல் என்னை நேசித்தீரே
மறவாமல் என்றும் நினைத்தீரே
Tanglish
[keywords] Thaayin Karuvil Kandavare - தாயின் கருவில் கண்டவரே, Gracia Roselin Maxwell, Ummaku Oppaaka, Thaayeen Karuvil Kandavarae, Tamil Christian Song.
