நான் உம்மை நேசிக்கிறேன்
உம்மையே நாடுகிறேன்
அப்பா உம் அன்பை விட்டு
எங்கே நான் போவேனோ?
நாள்தோறும் உம் அன்பைத் தேட
என் வாழ்வெல்லாம் உம்மை நான் பாட
1. ஜீவனையே கொடுத்தவரே, ஒப்பில்லா அன்பு
வெறுமையே இன்றி என்ன நான் தந்தேன்?
உலந்திருந்த என்னையே பலன் தந்து மீட்டீர்
விட்டுக் கொடுக்காத பேரன்பு உமதே
பேரன்பர் நீரே
2. இருள் சூழ்ந்த நேரங்களில் ஒளியாக வந்தீர்
தவித்த என்னையும் தாய்போல தேற்றினீர்
தூரமே சென்றாலும் தேடி வந்து மீட்டவரே
உம் அன்பின் ஆழத்தை என் உள்ளம் உணர்ந்ததே
Naan Ummai Nesikkiren
Ummaiye Naadugiren
Appa Um Anbai Vittu
Enge Naan Poveno
Naalthorum Um Anbai Theda
En Vaazhvellaam Ummai Naan Paada
1. Jeevanaiye Koduthavare Oppillaa Anbu
Verumaiye Indri Enna Naan Thanthen
Ulandhirundha Ennaiye Palan Thandhu Meettir
Vittuk Kodukkaadha Peranbu Umadhe
Peranbar Neere
2. Irul Soozhntha Nerangalil Oliyaaga Vandheer
Thavitha Ennaiyum Thaai Pola Thetrineer
Dhoorame Sendraalum Thedi Vandhu Meettavare
Um Anbin Aazhathai En Ullam Unarnthadhe
[keywords] Appavin Anbu - அப்பாவின் அன்பு, Annie Prabha, Dhass Benjamin, Naan Ummai Nesikkiren, Naan Ummai Nesikkiraen, Appaveen Anbu.
