Vedanin Kanniku Thapinom - வேடனின் கண்ணிக்கு தப்பினோம்




 

வேடரின் கண்ணிக்கு தப்பின பறவை போல் 
தப்பிற்று நமது ஜீவன் 

மகா உன்னதர் எல்லாம் வல்லவர் 
மறைவிலே நாம் வாழ்கின்றோம்

அல்லேலூயா ஆனந்தமே 
அல்லேலூயா பேரின்பமே 

1.  அருந்தே போனது எதிரான கண்ணி
தப்பினோம் தகப்பன் தயவால் - 2
இயேசுவின் இரத்தத்தால் நீதிமான் ஆனதால் 
எதிரி மேற்கொள்ள முடியவில்லை

2.  எதிரியின் பற்களுக்கு இறையாகாமல் 
விடுவித்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம் -2 
கர்த்தர் நம் சார்பில் எப்போதும் இருப்பதால் 
பெருவெள்ளம் மூழ்கடிக்க முடியவில்லை 

3.  வானமும் பூமியும் படைத்தவரான
பரிசுத்தரே நம் சகாயர் - 2
கர்த்தரின் நாமம் காக்கும் கோபுரம்
நீதிமான் ஓடி சுகம் பெறுவான்
 

Vedarin Kanniku Thapina Paravai Pol
Thapitru Namathu Jeevan

Maha Unnathar Ellam Vallavar
Maraivil Naam Vazhkinrom

Hallelujah Aanandhame
Hallelujah Perinbame

1. Arundhe Ponathu Ethirana Kanni
Thappinom Thagapan Thayaval
Yesuvin Rethathal Neethiman Aanathal
Yethiri Merkolla Mudiyavillai

2. Yethiriyin Parkaluku Iraiyahamal
Viduvitha Kartharuku Sthothiram
Karthar Nam Saarbil Epodhum Irupathal
Peruvellam Muzhkadika Mudiyavillai

3. Vaanamum Bhoomiyum Padaithavarana
Parisuthare Nam Sahayar
Kartharin Naamam Kaakum Koburam
Neethiman Odi Suham Peruvan

[keywords] Vedanin Kanniku Thapinom - வேடனின் கண்ணிக்கு தப்பினோம்,  Fr.S.J.Berchmans, Vedarin Kanniku Thapina, Vedarin Kanneeku Thapina, Tamil Christian Song.