புது வருஷத்தை நன்மையினால்
முடி சூட்டியே தந்தவரே
வாக்குதத்தங்கள் எல்லாமுமே
வல்ல காரியம் செய்ததினால் -2
சொல்லை செயலாக்கி முடிக்கும் வரை
நீர் கைவிடவே மாட்டடீர் -2
விட்டு விலகலையே விட்டு கொடுக்கலையே
உங்க இரத்தத்தினால் மீட்டெடுத்தத்தினால் -2
நன்மையான எல்லா ஈவும் உம்மிடமிருந்து
எனக்காக எனக்காக எனக்காக வருமே
நன்மையான எல்லா ஈவும் உம்மிடமிருந்து
தடையின்றி தாமதமின்றி இந்தாண்டு வருமே
1. முன்தினதை நான் யோசித்த போது
புதிய காரியம் செய்வேன் என்றீரே -2
பழையவை புதிதானதே
நீங்க தொட்டதால் உயிர்பெற்றதே -2
2. வியாதியினால் நான் கலங்கின போது
விசுவாசித்தால் நீ பிழைப்பாய் என்றீரே -2
உம் காயங்கள் எனக்காக தான்
உங்க தழும்பாலே குணமாகிறேன் -2
3. குழந்தை இல்லாத மகளே நீ பாடு
கர்பத்தின் கனியை கொடுப்பாரே இயேசு -2
(அவர் வார்த்தை )கருவாக உருவாகுமே
உன்னில் சிதையாமல் நினைவேறுமே -2
Puthu Varushathai Nanmaiyinaal
Mudi Sootiye Thanthavare
Vaakkuthaththangal Ellamume
Valla Kaariyam Seithathinaal -2
Sollai Seyalaakki Mudikkum Varai
Neer Kaividave Maattadeer -2
Vittu Vilagalaiye Vittu Kodukkalaiye
Unga Rathaththinaal Meeteduthaththinaal -2
Nanmaiyaana Ella Eevum Ummidamirunthu
Enakkaaga Enakkaaga Enakkaaga Varume
Nanmaiyaana Ella Eevum Ummidamirunthu
Thadaiyindri Thaamathamindri Inthaandu Varume
1. Munthinathai Naan Yosiththa Pothu
Puthiya Kaariyam Seiven Endreere -2
Pazhaiyavai Puthithaanadhe
Neenga Thottathaal Uyir Petradhe -2
2. Viyathiyinaal Naan Kalangina Pothu
Visuvaasiththaal Nee Pizhaippai Endreere -2
Um Kaayangal Enakkaaga Thaan
Unga Thazhumpaale Gunamaagiren -2
3. Kuzhandhai Illaatha Magale Nee Paadu
Karpin Kanaiyai Koduppaare Yesu -2
(Avar Vaarthai) Karuvaaga Uruvaagume
Unnil Sithaiyaamal Ninaiverume -2
[keywords] Vittu Vilagalaye - விட்டு விலகலையே, Jacob Benny John, Ben Samuel, Vittu Vilagalaiye, Vittu Vilagalaiyae, Puthu Varushathai.
