வெறுமையாய் வந்து நிற்கிறேன்
உங்க சமூகத்தில் காத்திருக்கிறேன்
என்னை நிரப்பிடும் அப்பா நிரப்பிடும்
என் பாத்திரம் நிரம்பி வழிய செய்திடும்
1. அக்கினி மயமான நாவுகளை தந்து
அபிஷேகம் செய்திடும்
2. ஆவியின் வரங்களை எனக்கு தந்து
அபிஷேகம் செய்திடும்
3. சத்துருக்கு முன்பாக என் தலையை உயர்த்தி
அபிஷேகம் செய்திடும்
Verumaiyaai Vandhu Nirkiren
Unga Samoogathil Kaaththirukkiren
Ennai Nirappidum Appa Nirappidum
En Paaththiram Nirambi Vazhiya Seithidum
1. Akkini Mayamana Naavugalai Thandhu
Abishegam Seithidum
2. Aaviyin Varangalai Enakku Thandhu
Abishegam Seithidum
3. Sathurukku Munpaaga En Thalaiyai Uyarththi
Abishegam Seithidum
[keywords] Ennai Nirapidum - என்னை நிரப்பிடும், Eldon S Paul, Asborn Sam, Sheeba Asborn Sam, Verumaiyaai Vandhu, Tamil Christian Song.
