Ularndha Elumbe Uyiradai - உலர்ந்த எலும்பே உயிரடை




 

உலர்ந்த எலும்பே நீ உயிரடை 
நீ இயேசுவுக்காய் எழும்பி நில் 

வானம் திறக்கவே சேனையாய் எழும்பவோம்
எழும்பி வா நீ எழும்பி வா
இயேசுவுக்காய் எழும்பி வா

1.துதியின் ஆவியை கேட்டிடு 
அந்தக்காரச் சங்கிலியை அறுந்திட 
அசுத்த ஆவிகள் அலரிடம்

விடுதலை விடுதலை
இயேசுவின் நாமத்தில் விடுதலை  

2.ஒடுகின ஆவி இனி இல்லை
துதியின் ஆவியை தந்தாரே
எரிகோ கோட்டையும் 
உடைந்திடும் உடைந்திடும்

3.சாம்பலின் வாழ்க்கை இனி இல்லை 
சிங்காரமாய் நீ வாழ்ந்திடு
எழும்பிடு  எழும்பிடு
இயேசுவுக்காக எழும்பிடு
 

Ularndha Elumbe Nee Uyiradai
Neey Yesuvukkaai Ezhumbi Nil

Vaanam Thirakkave Senaiyaai Ezhumpavom
Ezhumbi Vaa Neey Ezhumbi Vaa
Yesuvukkaai Ezhumbi Vaa

1. Thudhiyin Aaviyai Kaettidu
Andhakkaarach Sangiliyai Arundhidu
Asutha Aavigal Alaridam

Viduthalai Viduthalai
Yesuvin Naamathil Viduthalai

2. Odugin Aavi Ini Illai
Thudhiyin Aaviyai Thandhaare
Erigo Kottaiyum
Udaindhidum Udaindhidum

3. Saambalin Vaazhkai Ini Illai
Singaaramaai Neey Vaazhnthidu
Ezhumpidu Ezhumpidu
Yesuvukkaaga Ezhumpidu

[keywords] Ularndha Elumbe Uyiradai - உலர்ந்த எலும்பே உயிரடை, Anu Angel, Ularndha Elumbae Uyiradai, Ularntha Elumbae Uyiradai.