கண்ணீரை காண்கின்ற தேவன்
உன்னை என்றும் நடத்தி செல்லுவார்
சுக வாழ்வை துளிர்க்கச் செய்யும் தேவன்
மீண்டும் உன்னை எழும்ப செய்வார்
மனமே கலங்காதே நீ திகையாதே
உன் நேசர் உன்னோடு இருக்கின்றார்
1. பெலவானைப் போல் என்னை
மாற்றுவேன் என்றீர்
பெலவீனத்தில் உந்தன் கிருபை தருகிறீர்
சோர்வுற்ற நேரங்களில் உதவி செய்கிறீர்
என் கால்கள் சறுக்கும்போது தூக்கி விடுகிறீர்
தாங்கிடும் பெலன் நீர்தானே
நான் வாழ காரணம் நீர்தானே
உம் அழகாலே என்னை கவர்ந்தீரே
உம் அன்பாலே இழுத்துக் கொண்டீரே
2. நான் சுமக்க வேண்டிய நுகத்தை எல்லாம்
சிலுவையிலே நீர் எனக்காய் சுமந்தீரே
உம் அழகு முகத்தை உருக்குலைத்த போதெல்லாம்
என் எதிர்காலம் நினைத்து பொறுத்துக் கொண்டீரே
சாபங்கள் எந்தன் வியாதிகள்
உம் மீது ஏற்றுக்கொண்டீரே
உம் சமாதானம் நிறைவாய் தந்தீரே
உம் உயிராக மாற்றி விட்டீரே
Kanneerai Kaankindra Devan
Unnai Endrum Nadathi Selluvaar
Suga Vaazhvai Thulirkkach Seyyum Devan
Meendum Unnai Ezhumpa Seyvaar
Maname Kalangaadhe Nee Thigaiyaadhe
Un Nesar Unnodu Irukkindraar
1. Pelavaanai Pol Ennai Maatruven Endreere
Pelaveenaththil Unthan Kirubai Tharugiree
Soruvirrutha Nerangalil Udhavi Seygiree
En Kaalkal Sarukkum Pothu Thookki Vidugiree
Thaangidum Pelan Neerdaane
Naan Vaazha Kaaranam Neerdaane
Um Azhagaale Ennai Kavarnthiree
Um Anbaale Izhuththu Kondiree
2. Naan Sumakka Vendiya Nugaththai Ellaam
Siluvaiyile Neer Enakkai Sumanthiree
Um Azhagu Mugaththai Urukkulaitha Pothaellam
En Ethirkaalam Ninaiththu Poruththuk Kondiree
Saapangal Endhan Viyadhigal
Um Meedhu Etrukkondiree
Um Samaadhaanam Niraivaai Thandiree
Um Uyiraaga Maattri Vittiree
[keywords] Sugavazhvu - சுகவாழ்வு, Johnpaul Reuben, Kanneerai Kaankindra Devan, Kanneerai Kaankintra Devan, Tamil Christian Song.
