சாத்தானுக்கு எதிராய் எழுதப்பட்ட
தீர்ப்பை நடைமுறைப்படுத்திடுவோம்
வெற்றியை சுதந்தரிப்போம்
இத்தகைய மேன்மை
பரிசுத்தவான் நமக்கு
உண்டானது உரித்தானது
1. வாயிலே கர்த்தரை உயர்த்தும் துதி
நாவிலே கருக்குள்ள திருவசனம்
கட்டுவோம் சாத்தானின் கிரியைகளை
கல்வாரி வெற்றியால் ஜெயமெடுப்போம்
2. இஸ்ரவேல் தன்னை உண்டாக்கின
கர்த்தரை நினைத்து களிகூரட்டும்
சீயோன் தினம் தினம் மகிழட்டுமே
இராஜாதி ராஜவை நினைவு கூர்ந்து
3. நம் கர்த்தர் தமது ஜனத்தின் மேல்
தயவு பிரியம் வைத்துள்ளார்
இரட்சிப்பால் அலங்கரித்து மகிழ்கின்றார்
வெற்றி தந்து சபையை பெருகச்செய்வார்
Saathaanukku Edhiraai Ezhudhapetta
Theerppai Nadimauraipaduthiduvom
Vetriyai Sudhandarippom
Iththakaiya Maenmai
Parisuththavaan Namakku
Undaanadhu Uridhaanadhu
1. Vaaile Kartharai Uyarththum Thuthi
Naavile Karukkulla Thiruvasanam
Kattuvom Saathaanin Kiriyaigalai
Kalvaarivettiyal Jeyameduppom
2. Israela Thannai Undaakki
Kartharai Ninaiththu Kalikoorattum
Seeyon Dhinam Dhinam Makizhattume
Iraajaadhi Raajavai Ninaivu Koorndhu
3. Nam Karthar Thamathu Janathin Mel
Thayavu Piriyam Vaiththullaar
Iratchippaal Alankariththu Makizhkindraar
Vetri Thandhu Sabaiyai Perugachcheyvar
[keywords] Saathaanukku Ethirai - சாத்தானுக்கு எதிராய், Fr.S.J.Berchmans, Judah Benhur, Saathaanukku Ethiraai, Saathanukku Ethirai.
