Nichayamaga Nadanthidumae - நிச்சயமாக நடந்திடுமே




 

குறித்த காலத்திற்கு தரிசனம் எல்லாம் 
நிச்சயமாக நடந்திடுமே -2
தடைகள் எல்லாம் தகர்ந்திடுமே 
தாமதம் எல்லாம் மாறிடுமே-2

நிச்சயமாக நடந்திடுமே 
தரிசனம் எல்லாம் நிறைவேறுமே-2

1. என் மேல் வைத்த திட்டங்கள் எல்லாம் 
எப்படியாகிலும் நிறைவேற்றுவீர்-2
சூறை செடியின் அனுபவங்கள் 
சீக்கிரமாக முடிந்திடுமே-2

2. மேகம் போன்ற சாட்சிகள் இருக்க 
எதுவும் என்னை அசைப்பதில்லை-2
இயேசுவை நோக்கி ஓடிடுவேன் 
ஜீவ கிரீடம் பெற்றுக் கொள்வேன்-2
 

Kuritha Kaalathirku Darisanam Ellaam
Nichayamaaga Nadanthidume-2
Thadaigal Ellaam Thagarnthidume
Thaamatham Ellaam Maaridume-2

Nichayamaaga Nadanthidume
Darisanam Ellaam Niraiverume-2

1. En Mel Vaitha Thittangal Ellaam
Eppadiyaagilum Niraivetruveer-2
Soorai Sediyin Anubavangal
Seekiramaga Mudinthidume-2

2. Megam Pondra Saatchigal Irukka
Ethuvum Ennai Asaippathillai-2
Yesuvai Nokki Oadiduven
Jeeva Kreedam Petrukkolven-2

[keywords] Nichayamaga Nadanthidumae - நிச்சயமாக நடந்திடுமே, Asborn Sam, Sheeba Asborn, Jadon Joseph, Japhia Asborn, Nichayamaaga Nadanthidume, Kuritha Kaalathirku, Kuritha Kaalatheerku.