Magathuvar - மகத்துவர்




 

ஆலோசகர் உயர்ந்தவர் சிறந்தவர் இயேசு
மகத்துவர் பெரியவர் உயர்ந்தவர்  இயேசு

உம்மைப் போல யாரும் இல்லை
நீரே சர்வ வல்ல தெய்வம்
உம்மைப் போல யாரும் இல்லை
நீரே சர்வம் ஆளும் தெய்வம்

யூத ராஜ சிங்கம் இன்று எழுந்தாரே
யூத ராஜ சிங்கம் வெற்றி சிறந்தாரே
யூத ராஜ சிங்கம் இன்று எழுந்தாரே
 

Aalosagar Uyarndhavar Sirandhavar Yesu
Magathuvar Periyavar Uyarndhavar Yesu

Ummai Pola Yaarum Illai
Neerae Sarva Valla Dheivam
Ummai Pola Yaarum Illai
Neerae Sarvam Aalum Deivam

Yudha Raaja Singam Indru Ezhunthaarae
Yudha Raaha Singam Vetri Sirandhaarae
Yudha Raaja Singam Indru Ezhundhaarae

[keywords] Magathuvar - மகத்துவர், Cherie Mitchelle, Magadhuvar, Magaththuvar, Tamil Christian song.