மனித மனம் மாறினாலும்
மாறாத மாநேசரே
மனங்கள் மாறி போகும்போது
மறக்காத உந்தன் அன்பு
என்ன சொல்ல நானும் இங்கு
1. அறியாமலே அலைபாயுறேன்
அருகில் நீங்க வந்தா போதும்
அன்பின் ஆழ நானும் பார்த்து
மூழ்கி தான் போனே இங்கு
மனம் தாங்காத பாரம் இல்ல
போகாத தூரம் இல்ல
வழி தவறி நானும் போனேன்
விலகாம நீங்க வந்தத
என்னென்ன நானும் சொல்ல
2. புரியாமலே திசைமாறினேன்
உங்க காலடி தொடர்ந்தா போதும்
விடியல் தேடி நானும் போனேன்
உங்க முகம் பார்த்தேன் நானும்
மனம் தாங்காத பாரம் இல்ல
போகாத தூரம் இல்ல
வழி தவறி நானும் போனேன்
விலகாம நீங்க வந்தத
என்னென்ன நானும் சொல்ல
Manidha Manam Maarinaalum
Maaraadha Maa Nesare
Manangal Maari Pogumbodhu
Marakkaadha Undhan Anbu
Enna Solla Naanum Ingu
1. Ariyaamale Alaipaayuren
Arugil Neenga Vandhaa Podhum
Anbin Aazha Naanum Paarthu
Moozhgi Thaan Ponen Ingu
Manam Thaangaadha Baaram Illa
Pogaadha Dhooram Illa
Vazhi Thavari Naanum Ponen
Vilagaama Neenga Vandhadha
Ennenna Naanum Solla
2. Puriyaamale Thisai Maarinen
Unga Kaaladi Thodarnthaa Podhum
Vidiyal Thedi Naanum Ponen
Unga Mugam Paarthen Naanum
Manam Thaangaadha Baaram Illa
Pogaadha Dhooram Illa
Vazhi Thavari Naanum Ponen
Vilagaama Neenga Vandhadha
Ennenna Naanum Solla
[keywords] Manidha Manam - மனித மனம், Jackulin Chandilyan, Chandilyan Ezra, Stanley Stephen, Manitha Manam, Tamil Christian Song.
