யாத்திராகமத்தின் தேவனே
யாவையும் செய்து முடிப்பார்
எனக்காக முன்குறித்ததை
எப்படியும் செய்து முடிப்பார்
செய்து முடிப்பார் செய்து முடிப்பார்
எல்லாமே செய்து முடிப்பார்
செய்து முடிப்பார் செய்து முடிப்பார்
எனக்காக செய்து முடிப்பார்
1. பார்வோனே நீ எம்மாத்திரம்?
உன் படைகளின் பலமோ எம்மாத்திரம்?
படைகளின் தளபதி என்னோடுண்டு
உன் ரதங்களை தூள் தூளாய் நொறுக்கிடுவார்
2. செங்கடலே நீ எம்மாத்திரம்?
உன் சவால்கள் எனக்கு முன் எம்மாத்திரம்?
கடல்களை பிளப்பவர் என்னோடுண்டு
தண்ணீரை தரையாக மாற்றிடுவார்
3. எரிகோ மதிலே நீ எம்மாத்திரம்?
உன் பிரம்மாண்டம் எனக்கு முன் எம்மாத்திரம்?
மதில்களை பெயர்ப்பவர் என்னோடுண்டு
என் ஆர்ப்பரிப்பில் உன்னை நொறுக்கிடுவார்
4. ஓ அல்லேலூயா அல்லேலூயா
எல்லாமே செய்து முடிப்பார்
அல்லேலூயா அல்லேலூயா
எனக்காக செய்து முடிப்பார்
Yaathiragamathin Devane
Yaavaiyum Seythu Mudippar
Enakkaga Munkuriththathai
Eppadiyum Seythu Mudippar
Seythu Mudippar Seythu Mudippar
Ellaame Seythu Mudippar
Seythu Mudippar Seythu Mudippar
Enakkaga Seythu Mudippar
1. Parvone Nee Emmaththiram?
Un Padaigalin Palamo Emmaththiram?
Padaigalin Thalapathi Ennodundu
Un Rathangalai Thool Thoolaai Norukkiduvaar
2. Sengadale Nee Emmaththiram?
Un Savaalgall Enakku Mun Emmaththiram?
Kadalgalai Pilappavarr Ennodundu
Thanneerai Tharaaga Maarriduvaar
3. Eriko Madile Nee Emmaththiram?
Un Brahmanda Enakku Mun Emmaththiram?
Madilgalai Peyarppavarr Ennodundu
En Aarpparippil Unnai Norukkiduvaar
4. O Alleluya Alleluya
Ellaame Seythu Mudippar
Alleluya Alleluya
Enakkaga Seythu Mudippar
[keywords] Seidhu Mudippaar - செய்து முடிப்பார், Gersson Edinbaro, Seythu Mudippar, Seithu Mudippaar, Yaathiragamathin Devane.
