பரம அழைப்பின் பிள்ளை நாம்
பரலோக தேவனின் சேனை நாம்
ஒன்றாக கூடுவோம்
அவர் நாமம் பாடுவோம்
துதியாலே மகிழ்ந்து
முன்னேறி செல்லுவோம்
Jireh Jireh Jireh
1. சிங்கத்தின் கேபியினில் எனை போட்டு
மரணம் தான் முடிவென்று எழுதினாலும்
அவர் எழுதும் என் கதையை
யார் வந்து தடுக்க கூடும்
2. காற்றும் கடலும் எனை சூழ்ந்து
என் படகினை கவிழ்க்க முயன்ற போதும்
அவர் இருக்கும் என் படகை யார் வந்து
கவிழ்க்க கூடும்
3. ஏழு மடங்கு அக்கினியில்
போட்டிட அறிக்கை பெற்ற போதும்
நான் ஆராதிக்கும் என் தேவன்
எனை காக்க வல்லவரே
Parama Azaippin Pillai Naam
Paraloka Devanin Senai Naam
Ondraaga Kooduvoam
Avar Naamam Paaduvoam
Thudhiyaale Magizhndhu
Munneri Selluvoam
Jireh Jireh Jireh
1. Singaththin Kebyinil Ennai Pottu
Maranam Thaan Mudivenru Ezuthinaalum
Avar Ezuthum En Kadhaiyai
Yaar Vandhu Thadukka Koodum
2. Kaatrum Kadalum Ennai Soozhnthu
En Padaginai Kavizhkka Muyandra Podhum
Avar Irukkum En Padagai Yaar Vandhu
Kavizhkka Koodum
3. Ezhu Madangu Akkiniyil
Pottida Arikkai Petra Podhum
Naan Aaradhikkum En Devan
Ennai Kaakka Vallavare
[keywords] Jireh - யீரே, Praveen Vetriselvan, Parama Azaippin, Parama Alaippin, Parama Azaipeen.
