நான் போகும் வழிதனை அறிந்தவர் நீர்
கால்கள் இடறாமல் காப்பவர் நீர்
எனக்காய் நீர் வைத்த எல்லாமுமே
சிலுவை அன்பினால் செய்து முடித்தீர்
அந்த சிலுவையே சிலுவையே
என் வாழ்வின் திருப்புமுனை
நன்மைக்காய் ஏங்கி நின்ற நாட்களெல்லாம்
நன்றி சொல்லும் நாட்களாய் மாற்றினீரே
உந்தனின் அளவற்ற மாதியாகத்தால்
எந்தனின் பாவம் முற்றும் கழுவினீரே
எனக்கு எதிரான கையெழுத்தை
சிலுவை மரத்தில் நீர் ஆணியடித்தீர்
நான் நன்றாய் வாழ என் தலை உயர
உம்மையே எனக்காய் தந்தீரையா
Naan Pokum Valithanai Arinthavar Neer
Kaalkal Idaraamal Kaappavar Neer
Enakkaay Neer Vaiththa Ellaamumae
Siluvai Anpinaal Seythu Mutiththeer
Antha Siluvaiyae Siluvaiyae
En Vaalvin Thiruppumunai
Nanmaikkai Aengi Nindra Naatkalelleam
Nandri Sollum Naatkalaai Maatrinirae
Unthanin Azhavattra Maathiyagathaal
Enthanin Paavam Mutrum Kazhuvinirae
Enakku Ethiraana Kaiyeluththai
Siluvai Maraththil Neer Aanniyatiththeer
Naan Nandraiy Vaazha En Thalai Uyara
Ummaiyae Enakkaay Thantheeraiyaa
[keywords] Antha Siluvaiyae - அந்த சிலுவையே, Ranjith Jeba, Antha Siluvaiye, Naan Pokum Valithanai, Naan Pogum Valithanai.
