உம்மை ஆராதிப்பதை என் வாழ்வில்
எதுவும் தடை செய்வதில்லை
உம் துதியை என் வாழ்விலிருந்து
எதுவுமே பிரிப்பதில்லை
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
1. தேவனே நீர் எல்லாம் செய்ய வல்லவர்
நீர் செய்ய நினைத்ததை தடுப்பவர் எவருமில்லை
எனது காலங்கள் உந்தன் கரத்தில்
உம் சித்தம்போல் என்னை நடத்திடுவீர்
2. சிங்கக் குட்டிகள் பட்டினி கிடந்தாலும்
உம்மைத் தேடுவோர்க்கு
குறையென்பதில்லையையா
நல்லவர் நீரே என்று அறிந்தேன்
இயேசுவே உம் அன்பை நான் ருசித்தேன்
3. உமது கிருபையால் சேனைக்குள் பாய்ந்திடுவேன்
உமது பெலத்தினால் மதிலையும் தாண்டிடுவேன்
எதுவும் என்னை ஜெயிப்பதில்லை
என் மீட்பர் உயிரோடு இருப்பதினால்
Ummai Aaraadhipadhai En Vaazhvill
Edhuvum Thadai Seivadhillai
Um Thudhiyai En Vaazhvilirundhu
Edhuvume Pirippadhillai
Alleluya Alleluya
Alleluya Alleluya
1. Devaney Neer Ellaam Seiya Vallavar
Neer Seiya Ninaiththadhai Thaduppavar Yaarum Illai
Enadhu Kaalangal Unthan Karaththil
Um Siththampol Ennai Nadaththiduveer
2. Singa Kuttigal Pattini Kidanthaalum
Ummaith Theduvorkku
Kuraiyenbathillaiyaiyaa
Nallavar Neere Endru Arindhen
Yesuve Um Anbai Naan Ruchiththen
3. Umadhu Kirubaiyaal Senaiyil Paayndhiduven
Umadhu Belaththinaal Madhilayum Thaandhiduven
Edhuvum Ennai Jaiyippadhillai
En Meedpar Uyirodu Irupadhinal
[keywords] Ummai Aarathipathai - உம்மை ஆராதிப்பதை, Reegan Gomez, Jano Anton, Ummai Aaraadhipadhai, Ummai Aaradhipadhai.
