சோர்ந்திடும் நேரத்தில் உம்மையல்லாமல்
சார்ந்திட யாருமில்லை
கண்ணீரின் பாதையில் உம்மையல்லாமல்
தேற்றிட யாருமில்லை
1. அழுதிட பெலனின்றி தவித்திடும் நேரத்தில்
எங்கு நான் சென்றிடுவேன்
அப்பா உம் பாதத்தில் என் முகம் பதித்து
இதயத்தை ஊற்றிடுவேன்
2. மெதுவான தென்றல் பெரும் புயலாகி
என்மேல் மோதுகையில்
பயந்திட மாட்டேன் (நான்)
பதறிட மாட்டேன் (நான்)
இயேசுவே உம்மை நம்புவேன்
3. சோதனை சகிப்போர் பாக்கியவான்கள்
பொன்னாக விளங்குவார்கள்
காத்திருப்பேன் நான் புது பெலன் அடைவேன்
கழுகைப்போல் எழும்பிடுவேன்
Sornthidum Neraththil Ummaiyallaamal
Saarndhida Yaarum Illai
Kanneerin Paadhaiyil Ummaiyallaamal
Thetrida Yaarum Illai
1. Azhudhida Belaninri Thaviththidum Neraththil
Engu Naan Sendhidaiven
Appa Um Paadhaththil En Mugam Padiththu
Idhayaththai Ootriduvaiyen
2. Methuvaana Thendral Perum Puyalagaai
Enmel Modhugaigalil
Bayandhida Maatten (Naan)
Padarida Maatten (Naan)
Yesuve Ummai Nambuven
3. Sodhana Sakippor Paakkiyavaangal
Ponnaaga Vilangguvaargal
Kaathiruppen Naan Pudhu Belan Adaiven
Kazhugai Pol Ezhumbiduvaiyen
[keywords] Sornthidum Nerathil - சோர்ந்திடும் நேரத்தில், Reegan Gomez, Sornthidum Neraththil, Tamil Christian Song.
