உன் துக்க நாட்கள் முடிந்து போகும்
உன் கண்ணீர் எல்லாம் மறைந்தே போகும்
சோர்ந்து போகாதே தளர்ந்து போகாதே
நம்பிக்கை இழக்காதே என் மனமே
1. நீதியின் தேவன் உன்னோடு வருவார்
உனக்காக யாவும் செய்து முடிப்பார்
கலங்கிடாதே நீ திகைத்திடாதே
வெட்கப்பட்ட இடத்தில்
உன் தலையைக் உயர்த்திடுவார்
2. வாக்குத் தந்தவர் நிறைவேற்றி முடிப்பார்
தடைகள் யாவும் தகர்த்திடுவார்
சோர்ந்திடாதே நீ பதறிடாதே
ஏற்ற நேரத்தில் சொன்னதைச் செய்திடுவார்
3. உன்னை அழைத்தவர் உன்னோடு இருப்பார்
கடைசி வரை உன்னை கைவிடாதிருப்பார்
அஞ்சிடாதே நீ தளர்ந்திடாதே
மேன்மைப்படுத்தி உயர்த்திடுவார்
4. தாய் மறந்தாலும் அவர் உன்னை மறவார்
உள்ளங்கையில் வரைந்துள்ளார்
பயப்படாதே மனம் உடைந்திடாதே
கண்ணின் மணி போல் காத்திடுவார்
Un Thukka Naatkal Mudindhu Pogum
Un Kanneer Ellam Marainthey Pogum
Sorndhu Pogadhae Thalarndhu Pogadhae
Nambikai Izhakadhae En Manamae
1. Neethiyin Devan Unnodu Varuvaar
Unakaaga Yaavum Seidhu Mudipaar
Kalangidathey Nee Thigaithidathey
Vetkapatta Idathil Un Thalaiyai Uyarthiduvaar
2. Vaaku Thandhavar Niraivetri Mudipaar
Thadaigal Yaavum Thagarthiduvaar
Sorndhidathey Nee Patharidathey
Yetra Nerathil Sonnathai Seidhiduvaar
3. Unnai Azaithavar Unnodu Irupaar
Kadaisi Varai Unnai Kaividathirupaar
Anjidathey Nee Thalarnthidathey
Menmaipaduthi Uyarthiduvaar
4. Thaai Maranthalum Avar Unnai Maravaar
Ulankaiyil Varainthulaar
Bayapadathey Manam Udainthidathey
Kannin Mani Pol Kaathiduvaar
[keywords] Sorndhu Pogadhae - சோர்ந்து போகாதே, Maxwell Lazarus, El Roi - Sorndhu Pogadhae, Sornthu Pogadhae.
