Karthar Oru Kaariyam Seivaar - கர்த்தர் ஒரு காரியம் செய்வார்





 

கர்த்தர் ஒரு காரியம் செய்வார்
கலங்கிடவே மாட்டேன்
கடந்தவைகள் நடப்பவைகள் 
நன்மையாகவே இருக்கும்

1.இதுவரை நடக்காத காரியம் 
என் தேவன் எனக்காய் செய்வார்
நினைவிலும் கனவிலும் தோன்றிடாத 
புதிய காரியம் செய்வார்

2.குறைவுகள் நிறைவாக்கும் தேவன்
பெருகவே பெருகச்செய்வார்
விவரித்துச்சொல்லிட முடியாத 
பெரிய காரியம் செய்வார்

3.தேவன் தந்த தரிசனம் 
ஒருவரும் அழிக்கவே முடியாது
உடன்படிக்கை செய்து அழைத்த தேவன் 
பயங்கர காரியம் செய்வார்
 

Karthar Oru Kariyam Seivaar
Kalangidave Maatten
Kadanthavaigal Nadappavaigal
Nanmaiyaagave Irukkum

1. Ithuvarai Nadakkaatha Kariyam
En Devan Enakkaai Seivaar
Ninaivilum Kanavilum Thondridaatha
Puthiya Kariyam Seivaar

2. Kuraivugal Niraivaakkum Devan
Perugave Perugacheivaar
Vivariththu Sollida Mudiyaatha
Periya Kariyam Seivaar

3. Devan Thantha Tharisanam
Oruvarum Azhikkave Mudiyaathu
Udanpadikkai Seithu Azhaiththa Devan
Payangara Kariyam Seivaar

[keywords] Karthar Oru Kaariyam Seivaar - கர்த்தர் ஒரு காரியம் செய்வார்,  John Christopher, Karthar Oru Kariyam Seivaar, Tamil Christian Song.