அதிகமான என் பாவங்களை
அன்போடு மன்னித்தீரையா
தகுதியில்லாத என் வாழ்வினிலே
தகப்பனாக நீர் வந்தீரையா
அல்லேலூயா ஆராதனை
அல்லேலூயா ஆராதனை
1. சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம் - என்னில்
தந்திட்டதே மாபெரும் சுத்தம்
செய்திடுவேன் நான் உமது சித்தம்
2. பழையன ஒழிந்ததுவே - என்னில்
எல்லாமே புதிதானதே
கிருபை ஐயா இது கிருபை ஐயா
3. காயப்பட்ட தழும்புகளால் - என்னில்
சுகம் தந்தீர் நன்றியையா
சுகமானேன் நான் சுகமானேன்
4. ஆனந்த ஜீவ நதியால் - என்னில்
பேரின்பம் தந்தீரையா
நன்றியையா எந்தன் இயேசையா
Adhigamana En Paavangalai
Anbodu Mannitheeraiyaa
Thakudiyilladha En Vaazhvinile
Thakappanaag Neer Vanthheeraiyaa
Alleluya Aaradhanai
Alleluya Aaradhanai
1. Sindhappatta Yesuvin Iratham - Ennil
Thandhittadhe Maaperum Suththam
Seithiduven Naan Umadhu Siththam
2. Pazhayan Ozindhadhuve - Ennil
Ellaame Pudhithaanadhe
Kirubai Ayyaa Ithu Kirubai Ayyaa
3. Kaayappatta Thazhumbugalaal - Ennil
Sugam Thandheer Nandriyaya
Sugamanaen Naan Sugamanaen
4.Aanandha Jeeva Nadhiyal - Ennil
Perinbam Thandheeraiyaa
Nandriyaya Endhan Yesuvaiyaa
[keywords] Athigamaana En Pavangalai - அதிகமான என் பாவங்களை, Reegan Gomez, Adhigamana En Paavangalai, Athigamana En Pavankalai.
